Tuesday, February 1, 2011

தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 - இணையத்தில் ஓட்டு போடலாம் வாங்க

தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 
சும்மா உங்க இஷ்டத்துக்கு ஓட்டு போடுங்க...நல்ல ஓட்டு ...கள்ள ஓட்டு ... எதுவா இருந்தாலும் போடுங்க..புதுசா ஓட்டு போடறவங்களுக்கு ஒரு முன்னோட்டம்
கள்ள ஓட்டு   போடறவங்களுக்கு பயிற்சிக்கான ஒரு சிறப்பான வாய்ப்பு.
உங்க தொகுதி இருக்கும் மாவட்டத்தை கிளிக் பண்ணினால் உங்க சட்ட மன்ற தொகுதி அங்க இருக்கும்...எல்லாரும் ஓட்டு போடுங்க மக்க....ளே

இத்தேர்தல் முடிவுகள் ....நிஜ தேர்தல் நாள் அன்று வெளியிடப்படும்




1 comment:

  1. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


    ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

    வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


    அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


    நன்றி
    http://vallinamguna.blogspot.com/

    ReplyDelete